தமிழ் சி என் என் அலுவலகத்திற்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் G.சிறிநேசன் வருகை: TNA மே தின பங்களிப்பிற்கு நன்றி தெரிவிப்பு

தமிழ் சி என் என் கிழக்கு மாகாண அலுவலகத்திற்கு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் G.சிறிநேசன் வருகை தந்து கிழக்கு மாகாண தமிழ் சி என் என் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்து கடந்த மே முதலாம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலையடிவேம்பில் இடம்பெற்ற மே தின கூட்டத்துக்கு தமிழ் சி என் என் குடும்பத்தினர் வழங்கிய பங்களிப்பிற்கு நன்றிகளை தெரிவித்ததோடு தமிழ் சி என் என் அலுவலகம் மற்றும் வானொலி கலையகம் போன்றவற்றையும் பார்வையிட்டு இருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்