தனுஷின் ஹாலிவுட் படம் தொடங்கியது- முதல் புகைப்படம் இதோ

தனுஷ் கோலிவுட், பாலிவுட்டை தாண்டி ஹாலிவுட் வரை கலக்க ஆரம்பித்து விட்டார். அவரின் ஹாலிவுட் படமான The Extra ordinary Journey Of The Fakir படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியுள்ளது.

இந்த ஹாலிவுட் படத்துக்காக அவரது ரசிகர்களும் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. ஹாலிவுட் படம் டிராப் ஆனது என்பன போல பல செய்திகள் வந்திருந்த நிலையில், இந்த புகைப்படம் அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்