கிழக்கு மாகாண படை வீரர்கள் தினம்

(அப்துல்சலாம் யாசீம்)

கிழக்கு மாகாண படை வீரர்கள் தினம் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்ணானடோ தலைமையில் இன்று (16) காலை 9.30 மணியளவில் திருகோணமலை பிரட்றிக் கோட்டை வளாகத்தில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபையும்  திருகோணமலை மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வில் முற்படையினரும் கலந்து கொண்டதுடன் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபே குணவர்தன,திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ரணவிரு சேவா அதிகார சபையின் பணிப்பாளர் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்