விஜய் 61ல் சமந்தா எப்போது இணைகிறார் தெரியுமா?

அட்லி இயக்கத்தில் சமந்தா, விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான தெறி படம் வசூல் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணியில் சமந்தா விஜய் 61 ல் இணைகிறார்.

விஜய் மூன்று கெட்டப்பில் நடிக்கும் இப்படத்தில் நித்யா மேனன், காஜல் ஆகியோரும் நடிக்கின்றனர். தற்போது சமந்தா விஜய் இருவரும் சம்மந்தப்பட்ட காட்சிகள் வரும் ஜூன் மாதம் தொடங்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த மூன்று ஜோடிகளில் யார் ரசிகர்கள் மனதில் அதிக இடம் பிடிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்