இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? : மும்பையுடன் பலப்பரீட்சை நடத்துகிறது பூனே!

ஐ.பி.எல்.தொடரின் இறுதிப்போட்டிக்கான அணியை தெரிவுசெய்யும் அரையிறுதிப்போட்டி இன்று மும்பையில் நடைபெறவுள்ளது.

 

இந்த போட்டியில் மும்பை மற்றும் பூனே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த அரையிறுதி போட்டியில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தெரிவாகும் என்பதுடன், தோல்வியடையும் அணி ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணியுடன் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்