சிறுநீரகம் மாற்றுச்சிச்சைக்கு உதவிகோரல்.

(வெல்லாவெளி தினகரன் நிருபர் – க.விஜயரெத்தினம்)
சிறுநீரக மாற்று சிசிச்சைக்காக மனிதபிமானமுறையில் பணஉதவி கோரல்.
மட்டக்களப்பைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான திருமதி.பிரேமளா அன்ரனி லீனுஸ் (46) என்பவருடைய இரண்டு சிறுநீரகமும், செயலிழந்துள்ளது.
அவசரமாக சத்திர சிசிச்சை மேற்கொள்ள வேண்டும் என வைத்தியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு 1800,000(பதினெட்டு இலட்சம்)  தேவைப்படுகிறது என்று வைத்தியசாலையால் தெரிவிக்கப்பட்டுள்ளளது,
குடும்ப நிலைமை காரணமாக சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக பண உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.
உதவிகளை செய்யவிரும் அன்பான உறவுகள்,பணம்படைத்த பெருந்தகைகள்  மட்டக்களப்பு மக்கள் வங்கிக் கிளை சேமிப்புக் கணக்கு இலக்கம் 075 2 001 86004105 ..எனும் இலக்கத்துக்கு வைப்புச் செய்து உதவலாம். தொடர்புகளுக்கு 0774635483எனும் தொலைபேசிக்கு அழைப்புக்களை ஏற்படுத்தி நீங்களும் உதவலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்