விபத்தில் 17வயது மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி.

ஊா்காவற்துறை பாலகாட்டுசந்தி கரம்பொனில் விபத்தில் 17வயது மாணவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி யாழ்பாணத்தில் இருந்து மிக வேகமாக வந்த தனியாா் பேருந்து மாணவனை மோதி தள்ளியது பேருந்தின் முன் சில்லும் பின்சில்லும் மாணவன் மீது ஏறியதில் சம்பவ இடத்திலெ பலியானா் அது நாற்சந்தி பாடசாலையும் உள்ளது அது சாரதிக்கு தெரியும் அப்படி இருந்தும் மனச்சாட்சியே இல்லாமல் வீதி ஒழுங்கை கடப்பிடிக்காமல் சாரதியின் அசமந்த போக்கினால் ஒரு உயிா் பறிக்கப்பட்டுள்ளது

சாரதிகளே வீதி ஒழுங்கை கடப்பிடியுங்கள் வோகத்தை குறைத்து உங்கள் வாகனங்களை செலுத்துங்கள்!
உயிா்கள் பாதுகாக்கப்படும்!

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்