முள்ளிவாய்க்கால் நினைவு திருமலையில்.

(அப்துல்சலாம் யாசீம்)

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் இன்று (18) மாலை 4.00மணியளவில் திருகோணமலை மனித உரிமைகள் மேம்பாற்டிற்கும் பாதுகாப்பிற்கான நிலையத்தில் நடைபெற்றது.
திருகோணமலை மறைவாட்ட ஆயர் கிரிஸ்டியன் நோயல் இமானுவேல் இந்நிகழ்வில் விஷேடமாக கலந்து கொண்டார்.
இதில் சமூக ஆய்வாளர்களும் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்