ஆரையம்பதி பொது நூலகம் ,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்காக நெல்சிப் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட ஆரையம்பதி பொது நூலக கட்டட திறப்பு விழா,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களால் இன்று(19) திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விவசாய கால்நடை மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் நி்இந்திரகுமார்,கிழக்க மாகாண சபை உறுப்பினர்களான இ.துரைரெட்ணம்,கோ.கருணாகரன்,மா.நடராசா,ஞா.கிருஸ்ணப்பிள்ளை ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்