வேக கட்டுப்பாட்டை இழந்து கார் விபத்து.

செய்தியாளர் – சஜீத்

மருதமுனை கழுவாஞ்சி குடி நோக்கி வந்த கார் மாடு குறுக்கிட்டதால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாக்கியது. இதில் பயணித்தவருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்று எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். கழுவாஞ்சி குடி கிராமசேவையாளர் அலுவலகத்துக்கு அருகாமையில் காலை 7.30 மணிக்கு இடம்பெற்றது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்