காதலருடன் உள்ளாடை இல்லாமல் கூலாக ஹோட்டலுக்கு சென்ற பிரபல நடிகையால் சர்ச்சை!!(photos)

ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான செலினா கோமஸ் உள்ளாடை இல்லாமல் ஆடை அணிந்து காட்டக் கூடாததை காட்டிவிட்டார்.

ஹாலிவுட் நடிகையும், பாடகியுமான செலினா கோமஸ் ஏபல் என்பவரை காதலித்து வருகிறார்.

காதலர்கள் டின்னர் சாப்பிட இரவில் வெளியே கிளம்பியுள்ளனர். செலினா கருப்பு நிற கவுன் அணிந்து அழகாக இருந்தார்.


செலினா
செலினாவை பார்த்த புகைப்படக் கலைஞர்கள் கேமராவை எடுத்து போட்டோவாக எடுத்து தள்ளிவிட்டனர். அப்போது செலினா உள்ளாடை அணியவில்லை என்பது தெரிய வந்தது.

பாவம்
செலினா தனது காதலருடன் ரொமான்டிக் டின்னருக்கு செல்ல நினைத்து அப்படி ஆடை அணிந்துள்ளார். ஆனால் புகைப்படக் கலைஞர்கள் கண்ணில் பட்டதால் அவர் ஆடை ரகசியம் அனைவருக்கும் தெரிய வந்தது.

கவுன்
செலினா அணிந்திருந்த கருப்பு நிற கவுன் லேசாக இருந்ததால் தெரியக் கூடாத விஷயங்கள் எல்லாம் பளிச்சென்று தெரிந்துவிட்டது. ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை.


மீண்டும்
செலினா கோமஸ் தான் பாடியுள்ள புதிய பாடலை விளம்பரம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கும் அவர் பிரா போடாமல் வந்ததால் பார்ப்பவர்களுக்கு சங்கடமாகிவிட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்