புத்தாக்க அரங்க இயக்கத்தின்உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை

வேல்ட் விசன் நிறுவன அனுசரனையில் சாவகச்சேரி பிரதேச செயலக ஒழுங்குபடுத்தலில் புத்தாக்க அரங்க இயக்கத்தின் தயாரிப்பில் எஸ்.ரி.குமரன் எஸ்.ரி.அருள்குமரனின் நெறியாள்கையில் உயிர்ப்பு தெருவெளி நாடக ஆற்றுகை தென்மராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நாவற்குழி கோயிலாக்கண்டி  , வரணி கரம்பன் குறிச்சி , மந்துவில் கொடிகாமம் , மட்டுவில் ஆகிய இடங்களில் சுற்றுச் சூழல் விழிப்புணர்விழிப்புணர்வு செயற்ப்பாடாக ஆற்றுகை செய்யப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்