துருக்கி ராணுவம் கட்டாரில்! கூட்டு ராணுவ பயிற்சிகள் ஆரம்பம் ..

துருக்கி ராணுவத்தை சேர்ந்த முதலாவது குழு கட்டாரை வந்தடைந்தாக கட்டார் அறிவித்துள்ளது.

கட்டார் மற்றும் துருக்கி ராணுவம் இணைந்து தாரிக் பின் சியாத் ராணுவ தளத்தில் கூட்டுப்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

சவுதி அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கட்டாரை தனிமைப்படுத்தியுள்ள நிலையில் துருக்கி மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகள் கட்டாருடனான நட்பை பலப்படுத்தி வருகின்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்