அரசமைப்பு தயாரிப்பிலிருந்து அரசு பின்வாங்கவே கூடாது! – புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கவில்லை என்கிறார் சுமந்திரன்

புதிய அரசமைப்பு தயாரிப்புப் பணியிலிருந்து பின்வாங்காது அதை அரசு துணிவுடன் முன்னெடுக்கவேண்டும் என்றும், அந்தப் பணி தோல்வியில் முடியக்கூடாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சபையில்   தெரிவித்தது. “நாடாளுமன்றம்தான் முதன்மையானது. அதற்கு மேல் எந்தவொரு சபையும் இருக்கமுடியாது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கடற்றொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் … Continue reading அரசமைப்பு தயாரிப்பிலிருந்து அரசு பின்வாங்கவே கூடாது! – புறமுதுகுகாட்டி ஓடுவதற்கு நாட்டு மக்கள் ஆணை வழங்கவில்லை என்கிறார் சுமந்திரன்