மேலாடை அணியாமல் போஸ் கொடுத்த பிரபல நாயகி(photos)

இந்தி நடிகைகள் தங்களை விளம்பரப்படுத்த கவர்ச்சி போஸ் கொடுத்து இணையதளங்களில் வெளியிடுவது ‘பே‌ஷன்’ ஆகி விட்டது. இப்போது நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பத்திரிகைக்காக மேலாடை அணியாமல் போஸ் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதில் மேலாடை அணியாமல், அவரது முன் அழகை கூந்தலால் மறைத்தப்படி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து இருக்கிறார். அதை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டு இருக்கிறார். இந்த படத்தை பார்த்த சில ரசிகர்கள் அவர் மிகவும் அழகாக இருப்பதாக புகழ்ந்துள்ளனர். பலர் எதிரான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

ஜாக்குலின் நாயகியாக நடித்துள்ள ‘ஜூட்வா-2’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. எனவே ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்காகத்தான் இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்று இந்தி பட உலகினர் பேசிக் கொள்கிறார்கள்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்