அக்கா முறை இருந்தும், அவன் செய்த காரியம்.

இந்தச் சம்பவம் திருவனந்தபுரம், தம்பனூர் நட்சத்திர ஓட்டலில் நடந்த சம்பவம்.

அதன் வரவேற்பாளராக இருப்பர் 24 வயது அழகு பதுமை, அழகாக இருந்தால் மட்டுமே வரவேற்பாளர் பதவிக்கு நட்சத்திர ஓட்டலில் பணிக்கு சேர்ப்பார்கள் என்பது எழுதப்படாத விதி.

ஆனால் அந்த இளம் பெண்ணோ அழகையும் விஞ்சிய பேரழகு.

அங்கே வருபவர்கள் பலரும் இவருக்காகவே மீண்டும் வரவேண்டும் என்று நினைக்க தூண்ட வைக்கும் அளவிற்கு வசீகரம்.

இத்தனை தனக்குள் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் எந்தவித பந்தாவும் கிடையாது. சாதரணமாக இருப்பார்.

யாரிடமும் பாரபட்சம் இன்றி வெகுளியாக பழகும் குணம் கொண்டவர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியை சேர்ந்த வாலிபன், அவன் இங்கு கிளினிங் பணியைச் செய்து வருகிறான். அவனுக்கு ஆங்கிலமும் தெரியாது. அந்த மாநில மொழியும் தெரியாது.

எப்போது அந்த அழகு பதுமையை, வைத்த கண் மாறாது பார்ப்பது வழக்கம்.

அந்தப் பெண்ணோ, யாரிடமும் பேசாத இவனைப் பேச வைக்க முயற்சிப்பாள். கன்னத்தில் தட்டி, என்ன மேன் என்னை அப்படி பார்க்கிறே என்று கேட்பாள்.

தனது தூக்கத்தை தினமும் காணாமல் போகச் செய்யும் கனவு கன்னியை அடைந்தே ஆகவேண்டும் என்று முடிவு செய்தான்.

அன்று இரவு 9 மணி பணியை முடித்துவிட்டு அவள் வீட்டை நோக்கி நடக்க ஓட்டல் வாசலின் வெளியே வந்தாள்.

அந்த அசாம் இளைஞன் இளைப்பார்த்து சிரிக்க, என்ன மேன் இந்த நேரத்தில் என்ன செய்கிறாய் என்று யதார்த்தமாக அந்தப் பெண் கேட்கச் சற்றும் எதிர் பாராத விதமாகக் கட்டியணைத்து முத்தமிடத் தொடங்கினான் அந்த இளைஞன்.

அவளை அப்படியே குண்டுக்கட்டாக தூக்கிக் கொண்டு மறைவான இடத்திற்குச் சென்றான்.

அவள் அய்யோ அம்மா என்று அலற, சத்தம் கேட்டு வந்த ஓட்டல் ஊழியர்கள் அவனிடம் இருந்து அந்தப் பெண்ணை, காப்பாற்றினார்கள்.

பின்பு அவனைப்பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். யதார்த்தமாகப் பழகுவதும் எங்கு கொண்டுபோய் விடும் என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்