லண்டனில், கறுப்பு ஜூலையில் 28ஆவது வீரமக்கள் தினம்… (அறிவித்தல்)

லண்டனில், கறுப்பு ஜூலையில் 28ஆவது வீரமக்கள் தினம்… (அறிவித்தல்)
விடுதலைப் போராட்ட வரலாற்றில் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய
அனைத்து இயக்க போராளிகள் மற்றும் பொதுமக்களை நெஞ்சில் நிறுத்தி, நினைவு  கூரும் அஞ்சலி நிகழ்வு..
மக்களுக்காக…. உரிமைகளுக்காக…. தீர்வுக்காக… கூட்டாக… பலமாக… இயங்கிடுவோம்..!! உறுதியாக, அனைத்து  தடைகளையும் தகர்த்திடுவோம்.
காலம்..; 22/07/2017 Saturday 6.00PM  AT
இடம்: Trinity Centre
East Avenue,
London, E12 6SG
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் – PLOTE-UK
ஐனநாயக மக்கள் விடுதலை முன்னணி -DPLF(பிரித்தானியக் கிளை)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்