கருப்பனில் கொம்பன் காளைக்கு அவமானம்… உரிமையாளர் நோட்டீஸ்!

விஜய் சேதுபதி நடித்துள்ள கருப்பன் திரைப்படத்தில் ஜல்லிக்கட்டு காளையான கொம்பனை கிராபிக்ஸில் பயன்படுத்தியதற்காக நடிகர் விஜய் சேதுபதி, தயாரிப்பாளர், இயக்குனருக்கு காளையின் உரிமையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்தவர் காத்தான்.

இவருக்குச் சொந்தமான காளை கொம்பன்.
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் கருப்பன்’ என்ற திரைப்படம் தயாராகி வருகிறது.

இதில் ஒரு காட்சியில் கொம்பன் காளையை விஜய் சேதுபதி திமிலை பிடித்து அடக்குவது போல் படத்தின் மோஷன் போஸ்டரில் இடம்பெற்று உள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்