சின்னத்திரை புகழ் பிரியாவுக்கு இதுதான் முதல்முறையாம்- அவரே சொல்கிறார்

ஒரே ஒரு சீரியல் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தவர் பிரியா. இவர் அண்மையில் மேயாத மான் என்ற படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாக இருப்பதாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. முதன்முறையாக மேயாத மான் படத்தின் மூலம் டப்பிங் செய்கிறேன் என்று தன்னுடைய சமூக வலைதளத்தில் பிரியா பதிவேற்றியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்