நடிகர் சிம்பு இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளாரா? ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா

சிம்பு ஒரு திறமையான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்னும் அவர் மீது சின்ன சின்ன குறைபாடுகளை படக்குழுவினர் சொல்வர். அது என்ன என்பது நாங்கள் சொல்ல வேண்டியதில்லை.

சமீபத்தில் வெளியான AAA படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. படத்தின் காட்சிகள் மட்டுமில்லாமல் சில வசனங்களால் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் சிம்பு சில காலத்திற்கு படங்களில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டாராம்.

மேலும் பிற நடிகர்களை வைத்து படம் இயக்கலாம் என்ற முடிவுக்கு வந்தள்ளாராம். ஆனால் சிம்புவின் மார்கெட் நிலை கண்டு பல தயாரிப்பாளர்கள் பின் வாங்குகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

சிம்புவின் நிலை கண்டு அவரது சினிமா வட்டார நண்பர்கள் மிகவும் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்