யாரு யாரைப் பார்த்து நடிக்கிறான்னு சொல்றது

சென்னை: பிக் பாஸ் வீட்டில் உள்ள ஓவியா நடிப்பதாக ஜூலியானா கூறியுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நினைத்தது போன்று டிஆர்பிக்கு பஞ்சம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

என்ன தான் பார்வையாளர்கள் கழுவிக் கழுவி ஊத்தினாலும் நிகழ்ச்சியை தவறாமல் பார்த்துவிடுகிறார்கள்.

டிவி சீரியல்களை விட பிக் பாஸ் மக்களை கவர்ந்து இழுக்கிறது.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்