தேசிய கால்பந்து 19 வயதுப் பிரிவில் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவன் மொஹமட் அஸ்ராஸ் தெரிவு

(ஹஸ்பர் ஏ ஹலீம்)
19, வயதின் கீழ் தேசிய கால்பந்து அணிக்கு தெரிவாகிய 32 வீரர்கள் கொண்ட குழாமை இலங்கை சம்மேளனம் வெளியிட்டுள்ளது.          இதில்- கிண்ணியா மத்திய கல்லூரியின் மாணவனான மொஹமட் அஸ்ராஸ் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.கிண்ணியா பழைய மாணவர்கள் சங்கம்,ஆசிரியர்கள் அதிபர் அனைவருடைய வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்