பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியாறினார் ஆர்த்தி

ஆர்த்தி நேற்று பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இதை தொடர்ந்து பிரபல பத்திரிகை அவரை தொடர்பு கொண்டு ஒரு சில கேள்விகளை கேட்டனர்.

எடுத்ததுமே அவர் பிக்பாஸில் சில ஒப்பந்தம் உள்ளது, அதனால், என்னால் முழுமையாக ஏதும் சொல்ல முடியாது.

ஆனால், நிறைய பேர் ட்ரோல் பண்றாங்க, என்னை பற்றி என் புருஷனுக்கு தெரியும், 10 கொலை செய்தது போல் நினைக்காதீங்க.

கமல் சார் ஆறுதல் சொல்கிற அளவுக்கு நான் எந்த தவறும் செய்தது இல்லை, பிக்பாஸ் பற்றி 100 நாட்களுக்கு பிறகு பேசுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்