“ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்”

Lyca TV மற்றும் Matrix Legal Services Deepan வழங்கும் “ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்” பாடும் நிலா SPB அவர்கள் கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி July 29, 30 இரண்டு நாட்கள் Markhamல் நடைபெறவுள்ளது. மேலும் தமிழ் மக்களை கவர்ந்த “மாப்பிள்ளை” சரவணன் மீனாட்சி, நடிகர் விதார்த், கானா பாலா அவர்கள், நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் மற்றும் பல சூப்பர் சிங்கர் நட்சத்திரங்கள் வருகை தந்து கனடாவாழ் தமிழ் மக்களை மகிழ்விக்கவுள்ளனர்.

இடம்: 10801 McCowan Rd, Markham, ON L3P 3J3
நாள்: July 29 & 30(Sat&Sun)
நேரம்: 10am-11pm
Ticket Info: 647-285-6129 / 437-997-0757

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்