அம்மன் ஆலயத்தில் தலையில் சிம்மாடு இல்லாமல் கல்லை தலையில் வைத்து நடனம் ஆடும் நபர்.

கொடிகமத்தை சேர்ந்த கணபதிப்பிள்ளை ஏகாம்பரம் என்பவரே சாவகச்சேரி இந்து மகளீர் கல்லூரிக்கு அருகில் குடிகொண்டிருக்கும் வேம்படி அம்மன் ஆலயத்தில் ஆஞ்சிநேயர் ஐ முகூர்த்தமாக கொண்டு இதனை செய்கின்றார்.

இவரின் இவ் சாதனைகள் ஆங்கில பத்திரிகையிலும் வெளியாகியுள்ளது.

தொடர்புகளுக்கு

க. ஏகாம்பரம்
0776745813

அவரின் சாதனையின் சில பதிவேடுகள்……..

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்