இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி: இந்தியா பேட்டிங்

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது . கொழும்பில் நடைபெறும் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்