ஆண்டிக்கு எதுக்கு இந்த அம்பானி கணக்கு??

புதுகோட்டை பகுதி திருவரங்குளம் ஒன்றியம் பகுதியில் ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் மெய்யநாதன் அவர்களின் தலைமையில் சிறு மின் விசை பம்பு அமைக்கபட்டுள்ளது..அதுவும் 5 லட்சம் மதிப்பில்..

தகவல் அறியும் சட்டம் வந்த பின்னர் கூட நாம் அதை பயன்படுத்தாமல் உள்ளோம்..

இப்படிதான்  சிறிது நாட்களுக்கு முன் ஆற்றின் நீர் ஆவியாவதை தடுக்க 10லட்சம் மதிப்பில் தெர்மாகோல் வாங்கியுள்ளோம்..

சிறிய அளவு முதல் பெரிய அளவு வரை ஊழல் நடந்து கொண்டுதான் இருக்கிறது..அதனால் தான் கமல் சொன்னதும் வெப்சைடில் இருந்த அனைத்து அமைச்சர்களின் தகவலும் காணமல் போனது..

இந்த நிகழ்வே போதுமானது அனைவரும் ஊழலுக்கு உடந்தை என்று.. இதில் மக்களாகிய நாம் தான் பலி ஆடு..

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்