போரு போரு என்று ஓடி வந்ததே, இன்று அங்கு நடப்பதே வேறு: இந்தியாவை இயந்திரத்தால் அடிக்க நினைத்த சீனாவை, இயற்கையால் அடித்துப்போட்ட இறைவன்..!!

இந்தியாவின் மீது இன்னும் இரண்டு வாரத்தில் போர் தொடுப்பேன் என்று சீனா அறிவித்துள்ள நிலையில் அங்கு மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று மாலையில் தென் மேற்கு சீனாவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.

இதன் காரணமாக மக்கள் தெருக்களுக்கு ஓடி தஞ்சம் அடைந்துள்ளனர். குன்கையுவான் நகரை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் தான் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தை அளவிடும் ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவுக்கு பதிவாகி இருக்கிறது.

5-ஐ தாண்டினாலே தாக்கம் அதிகமாக இருக்கும், 7 என்பதால் நிலநடுக்கம் கடுமையானதாக இருந்ததால், கட்டிடங்கள் ஆட்டம் கண்டன.

கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. வீட்டிலிருந்த பொருட்கள் கீழ விழுந்து நொறுங்கியுள்ளன.

இதற்கு முன்னர் சிச்சுவான் மாகாணத்தில் கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நிலநடுக்கத்தின்போது சுமார் 70000 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இடிபாடுகளில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற தகவல் இன்னும் வெளியாவில்லை. மீட்பு படையினர் சம்பவ இடங்களுக்கு விரைந்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்