கழிவறையை பயன்படுத்திய திருடன் கழிவறையில் விட்டு சென்ற தடயம்..!! இறங்கி வேலை செய்துள்ள அதிகாரிகள்..!!

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு ஏற்கெனவே பட்டியலில் வைத்துள்ள திருடர்களின் டி.என்.ஏ மாதிரியுடன் இந்த மாதிரி ஒத்துப்போவதாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

டாய்லெட்டை பயன்படுத்திய அந்த நபர், கழிவறையில் நீர் ஊற்றாமல் போய்விட்டார் இதனால் அந்த கழிவில் உள்ள டி.என்.ஏ மாதிரிகளை சேகரித்து திருடனை கண்டுபிடித்துள்ளனர்..

முடி மற்றும் எச்சில் தவிர பிறவற்றில் இருந்தும் கூட டி.என்.ஏ மாதிரிகளைச் சேகரிக்க முடியும் என்பது பலருக்கும் தெரிவதில்லை என்றும்

குற்றவாளி, புகைத்து முடிக்கப்பட்ட சிகரெட் துண்டு அல்லது குளிர் பானப்புட்டி என எதுவாக இருந்தாலும் எடுத்து சேகரித்து ஆராய்ச்சி செய்வோம் என அந்த புலனாய்வு அதிகாரி கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்