பெண்களே! எச்சரிக்கை உங்கள் வாழ்க்கையை சீரழிக்க வந்துவிட்டது “Nomao” !

உங்களை யாரவது மொபைல் போனில் படமெடுக்கிறாரா..? சகோதர ..சகோதரிகளே ..எச்சரிக்கை ..!
இப்போது குறிப்பிட உள்ள தகவலை கண்டிப்பாக பகிரவும்..
“Nomao”
இந்த application ஒரு naked scaner application அதாவது இந்த application openசெய்து ஒருவரை புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் ஆடைகளை மறைய செய்து நிர்வாணமாக புகைப்படம் எடுக்கும்
இந்த application iphone மற்றும் nokia n95 ஆகிய மாடல் phone களில் மட்டுமே install செய்ய முடியும்
எனவே உங்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள் iphone களில் புகைப்படம் எடுப்பதுபோல தோன்றினால் அவர்களிடம் சற்று கவனமாக இருங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் தனது உடன் பிறந்த சகோதரிகளை கூட புகைப்படம் எடுக்க தயங்க மாட்டார்கள்.
மேலும் இச்செய்தியை தங்களால் முடிந்த அளவுக்கு பகிரவும்
நடிகர் நடிகைகளை பற்றிய செய்திகளை பகிரும் நேரங்களிள் சற்று நேரம் ஒதுக்கி இச்செய்தியை பகிரவும்.
அப்போதாது நம் கூட பிறந்த சகோதரிக்கு இது போன்ற நிலமை வராமல் தடுக்கலாம்…

நம்பிக்கை இல்லாதவர்கள் கீழே அழுத்தவும்…https://youtu.be/9RPwFWlGSCw

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்