முன்கூட்டியே வெளியான ஆளப்போறான் தமிழன் பாடல்: சும்மா மெர்சலா இருக்குல்ல!

ஆளப்போறான் தமிழன் பாடல் அறிவிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் மெர்சல் படத்தில் வரும் ஆளப் போறான் பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் முன்கூட்டியே பாடலை வெளியிட்டுள்ளனர்.

ரஹ்மானின் இசையில் ஆளப் போறான் பாடல் மெர்சலாக உள்ளது. தமிழனின் பெருமை பாடும் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கு மட்டும் அல்ல அனைவருக்கும் பிடித்துள்ளது.
பாடல் வெளியான வேகத்தில் அதை பலரும் திரும்பத் திரும்ப கேட்டு வருகிறார்கள். விஜய்க்கு மேலும் ஒரு ஹிட் பாடல் கிடைத்துள்ளது. பாடலை நீங்களும் ரசிக்க….

http://click

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்