உலகத்தையே ஏமாற்றிய நாசா..!! இல்லாத ஒன்றை இருக்கு என்று சொல்லி, இன்று முகத்திரை கிழிந்துள்ளது..!!

சந்திர கிரகணம் பற்றிய, அதாவது நிலவு குறித்த ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் வண்ணம் பல உண்மைகள் வெளியாகியுள்ளது.

அந்த உண்மைகள் வழியாக அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையான நாசா நிலாவுக்கு போகவே இல்லை என்பது வெளியே வந்து நாசாவின் முகத்திரை கிழிந்துள்ளது.

சமீபத்திய ஆய்வு ஒன்று, சந்திர கிரகணம் அதன் மாக்னட் பவரை 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இழந்து விட்டது என்று ஆதாரத்துடன் கூறியுள்ளது..

ஆக நிலவு போன்றே நமது அண்டத்தில் இருக்கும் இதர அன்னிய துணைகோள்களான நிலவுகள் மற்றும் கிரகங்கள் ஆகியவைகளிலும் இந்த மாக்னட் பவர் இல்லாமல் இருந்தால், அங்கு உயிர்கள் வாழ ஏதுவான சூழ்நிலை இருக்கும்..

தற்போது நிலவு ஒரு உலகளாவிய காந்தப்புலத்தை பெற்று இருக்க வில்லை . இருப்பினும், அப்பல்லோ விண்வெளி வீரர்களால் கொண்டு வரபட்ட சந்திரன் பாறைகளின் 4.25 பில்லியன் ஆண்டுகளுக்கு,

முன்னர் உருவானது என்றும் சந்திரனின் காந்த மண்டலம் 20 முதல் 110 மைக்ரோடெஸ்லா(0.0000001- மைக்ரோ) வரையிலான சக்தியைப் பெற்றது என்று தெரிவித்துள்ளது

நாசாவின் அப்போலோ வீரர்களால் கொண்டுவரப்பட்ட நிலவின் மாதிரிகளின் மூலமாகேவ இதுவரை நிலவின் காந்தப்புலம், உருவாக்கம், பிறப்பு போன்ற தெளிவுகளை நாம் பெற்றுள்ளோம்.

இப்போது, நாசாவின் ஆய்வு முடிவுகள் தவறானால் நாசா நிலவிற்கு போகவே இல்லை, அங்கு அதன் விண்வெளி வீர்ரகளை தரையிறக்கவும் இல்லை என்ற கூற்றுதான் உண்மையாகும்

அப்போது அப்போலோ கொண்டுவந்த நிலவு மாதிரி எல்லாம் உண்மை இல்லை என்ற கூற்றும் வலுபடுகிறது..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்