திடீரென்று உடலுறவை நிறுத்திடாதீங்க, உயிருக்கே ஆபத்தாம் : அதிர்ச்சி தகவல் (18+only)

நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு, சாப்பிடக்கூடிய உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

உடலுறவு வைத்துக்கொள்ளாமல் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் எல்லாம் வரும் என்பதை அனைவரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் உங்களுடைய துணையுடன் நீண்ட காலமாக உறவு கொள்ளாமல் இருந்தால் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது வெகுவாக குறைத்து விடும்.

தொடர்ந்து உடலுறவு வைத்துக்கொண்டு திடீரென உடலுறவை நிறுத்திவிட்டு, கொஞ்சம் காலம் இடைவேளை ஏற்பட்டால், பாலியல் உணர்வுகள் தூண்டப்படுவதில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும். மேலும் ஆண்குறி விறைப்பு தன்மை முற்றிலுமாக குறைந்துவிட வாய்ப்புள்ளது.

செக்ஸ் உறவில் ஏற்படும் விரிசலால் ஹார்மோன்கள் சுரப்பு குறைவதோடு நீண்ட நாட்களுக்கு பின்னர் உடலுறவு கொள்ளும் சமயத்தில் மனதளவிலும், உடலளவிலும் பல்வேறு விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

உடலுறவின் போது உடலில் உள்ள கலோரிகள் அதிகளவு எரிக்கப்படும். அப்படி உறவு வைக்காத சமயத்தில் கலோரிகள் எரிக்கப்படுவது மிகவும் குறையும்.

அதுமட்டுமல்லாது, அளவில்லாமல் சாப்பிடுவது உள்ளிட்டவையால் உடலின் எடை இருமடங்காக அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே ஆரோக்கிய வாழ்விற்கு அனுதினமும் உடலுறவு வைத்துக்கொள்வதே சிறந்தது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்