பிக்பாஸில் தற்போது 2 பிரபலங்கள்..!! டிடி மற்றும் இன்னொருவர் யார் தெரியுமா?? ஓவியாவிற்கு சமம் ஆனவராம்.

பிக்பாஸ் ஷோவில் தமிழக மக்களிடையே ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் ஓவியா மற்றும் ஜூலி ஆனால் தற்போது இவர்கள் இருவருமே தற்போது அந்த ஷோவில் இல்லை..

ஓவியாவுக்காக ஓவியா ஆர்மி,என்ற பேரவை தொடங்கும் அளவுக்கு அவரது புகழ் வானை தொட்டுவிட்டது..

எதிர்மறையாக ,ஜூலியின் நிலை மக்களின் எதிர்ப்பை மட்டுமே சம்பாதித்து இருந்தார்.

தற்போது இருவருமே இல்லாததால் ஷோ விறுவிருப்பற்று போகின்றது.. இதனால் டிவியின் டிஆர்பி வெகு விரைவில் சரிந்தது..

எனவே இதனை சரிகட்ட என்ன செய்வது, யாரை அழைத்து வருவது என யோசித்துள்ளது அந்த டிவி.

ஜெயம்ரவியிடம் கேட்ட போது , கெஸ்டாக ஆட மட்டும் வந்தால் போதும் என்றுள்ளது அந்த டிவி.. அவர் ஓகே சொல்லவே ஷோவில் பங்கேற்பாளராக வர கேட்டது அவரோ மறுத்து விட்டார்..

அதே சமயம், கல்யாணம் முதல் காதல் வரை கதாநாயகி பிரியாவிடம் பேசி உள்ளனர். அவர் வருவதற்கு ஓகே சொன்னதாக கூறபடுகிறது..

மேலும்ஷோவில்இன்னும் விறுவிறுப்பை கூட்ட வேறு யாரை அழைக்கலாம் என யோசித்தபோது டிடி நினைவுக்கு வந்துள்ளார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது..

அவர் ஒப்புக்கொண்டாலும் 10 நாட்களுக்கு மேல் எல்லாம் என்னால் தங்க முடியாது என்று கூறிஉள்ளார்

தற்போது, சிறப்பு விருந்தினராக வர ஒப்பு கொண்டுள்ளார். தற்போது 2 நபர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்