அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்க திட்டத்தை தீட்டி வெளிவிட்டது வடகொரியா..!! பூச்சாண்டி காட்டவில்லை, உண்மைதான்…

அமெரிக்காவிற்கு ஆப்பு வைக்க திட்டத்தை தீட்டி வெளிவிட்டது வடகொரியா..!! பூச்சாண்டி காட்டவில்லை, உண்மைதான்…பதிலுக்கு அமெரிக்கா என்ன செய்யபோகிறது??

அமெரிக்காவிற்கு உட்பட்ட குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா மிரட்டல் விட்டது மட்டும்இன்றி திட்டம் தீட்டி வெளிவிட்டு உள்ளது.

இதன்படி விரிவான வரைபடங்களுடனும், விளக்கங்களுடனும் வடகொரியாவின் அரசு சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வடகொரியா ஏவுகணைப் பிரிவு தளபதி கூறியது,

அமெரிக்காவின் ஆட்சிக்கு உட்பட்ட குவாம் தீவைத் தாக்கும் திட்டம் மிக சிறந்த நபர்களால் போடபட்டுள்ளது,

ஆகஸ்ட் மாதம் முடிவதற்குள் திட்டம் நிறைவேற்றப்படும்.

தாக்குதலின் போது ஒரே சமயத்தில் நான்கு ஏவுகணைகள் ஒன்றாக செலுத்தப்படும், அந்த ஏவுகணைகள் ஜப்பானின் வழியே சென்று தாக்கும்

கிம் ஜோங் உன்னின் ஆர்டரின் பேரில் அடுத்தகட்ட நடவடிக்கையை பாதுகாப்பு படைகள் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்