அரை நிர்வாணம் டூ நிர்வாணம் : அடங்காத இஷா குப்தா

ஹிந்தி நடிகை இஷா குப்தா, சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டார், இதற்கே ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்போது சில நிர்வாணப் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆபாசமான 9 புகைப்படங்கள் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். ஒவ்வொரு புகைப்படமும் எக்கச்சக்கமான லைக்குகளை வாங்கியிருந்தாலும் பலரும் அவரை அப்படிப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

சன்னி லியோன், பூனம் பாண்டே வரிசையில் இடம் பெற இஷாவுக்கும் ஆசையா என அவர்கள் கேட்டிருக்கிஹிந்தி நடிகை இஷா குப்தா, சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் அரை நிர்வாண போட்டோக்களை வெளியிட்டார், இதற்கே ரசிகர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், இப்போது சில நிர்வாணப் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார்.

அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆபாசமான 9 புகைப்படங்கள் அவர் பதிவேற்றம் செய்திருக்கிறார். ஒவ்வொரு புகைப்படமும் எக்கச்சக்கமான லைக்குகளை வாங்கியிருந்தாலும் பலரும் அவரை அப்படிப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டதற்கு கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

சன்னி லியோன், பூனம் பாண்டே வரிசையில் இடம் பெற இஷாவுக்கும் ஆசையா என அவர்கள் கேட்டிருக்கிறார்கள். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் இப்படிப்பட்ட புகைப்படப் பகிர்வுகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் ரசிகர்களிடம் எளிதில் சென்றடைவதற்கு வசதியாக இருக்கிறது. மேலும், பரபரப்பை ஏற்படுத்தி செய்திகளிலும் இடம் பெற வழிவகை செய்கிறது. இதனால்தான் சிலர் இப்படி செய்வதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே இப்படி செய்து வந்தாலும், தமிழ் நடிகைகளில் இது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர் ‘2.0’ படத்தின் நாயகி எமி ஜாக்சன். சமூக வலைத்தளங்கள் பல விதங்களில் கட்டுப்பாடற்று இருப்பதற்கு இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம். றார்கள். சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் இப்படிப்பட்ட புகைப்படப் பகிர்வுகள் அதிகம் நடந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் ரசிகர்களிடம் எளிதில் சென்றடைவதற்கு வசதியாக இருக்கிறது. மேலும், பரபரப்பை ஏற்படுத்தி செய்திகளிலும் இடம் பெற வழிவகை செய்கிறது. இதனால்தான் சிலர் இப்படி செய்வதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே இப்படி செய்து வந்தாலும், தமிழ் நடிகைகளில் இது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுபவர் ‘2.0’ படத்தின் நாயகி எமி ஜாக்சன். சமூக வலைத்தளங்கள் பல விதங்களில் கட்டுப்பாடற்று இருப்பதற்கு இது போன்ற பல உதாரணங்களைச் சொல்லலாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்