காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்பாக விபத்து : காயம் அடைந்தோர் வைத்தியசாலையில்

இன்று சற்றுமுன் (01.15) காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் முன்பாக அரச வாகனம் ஒன்றுடன் இருவருடன் பயணித்த மோட்டார் வாகனம் ஒன்று விபதுக்குள்ளாக்கியது . இதில் மோட்டார் வாகனத்தில் பயணித்த இளம் வாலிபன் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார் .

மேலும் அரச வாகனமும் பாதிப்புக்குள்ளாக்கியதுடன் மோட்டார் வாகனமும் சேதமடைந்துள்ளது . அத்துடன் மோட்டார் வாகனத்தில் பயணித்த நபர்கள் மதிய உணவை கடையில் இருந்து வாங்கி கொண்டு வந்ததாக கூறப்படுகிறது . இதன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலீஸ்ஸார் மேற்றுக்கொண்டு வருகின்றனர் .

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்