பிக் பாஸ் வீட்டில் என்னுடைய உண்மையான கேரக்டரை காட்டவேயில்லை : ஜூலி பரபரப்பு பேச்சு..!

பிக் பாஸ் வீட்டில் தன்னுடைய உண்மையான கேரக்டரை காட்டவேயில்லை என்று ஜூலி கூறியுள்ளார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது புகழின் உச்சத்திற்கு சென்றவர் ஜூலியான என்கிற ஜூலி.

ஆனால், அப்போது கிடைத்த புகழை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மொத்தமாக இழந்து விட்டார்.

முதலில் போட்டியாளர்களிடம் வெறுப்பை சம்பாதித்த ஜூலி, பின்னர் ரசிகர்களின் வெறுப்புக்கும் ஆளாகி, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தன்னுடைய செயல் குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், வெளியுலகத்தில் எப்படி நடந்துகொள்கிறேன் என்பது தான் முக்கியம். அது தான் என்னுடைய உன்மையான கேரக்டர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்னுடைய உண்மையான கேரக்டரை காட்டவேயில்லை என்று தெரிவித்துள்ளார்.

 

1 கருத்து

உங்கள் கருத்தை சொல்லுங்கள்