முதலையை வெட்ட வெட்ட மனித எலும்பு கூடுகள்

பிரேசில் நாட்டில் தனது நண்பரைக் காணவில்லை என்று தேடி அலைந்த நபர். இறுதியாக அங்கே நின்ற 13 அடி நீளமான முதலையைக் கொன்றுவிட்டார். 47 வயதான அடில்சன் என்னும் நபர், ஏரிக் கரை ஒரமாக நின்று மீன் பிடித்துக்கொண்டு இருந்துள்ளார். அவரது நண்பர். சற்று தூரம் சென்று பின்னர் திரும்பி வந்து பார்த்தால் தூண்டில் மட்டுமே அங்கே இருந்துள்ளது. சில நாட்களாக அவரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. எப்படி மாயமாகா மறைந்தார் என்று அவர் குழம்பிப் போய் இருந்தார்.

பின்னர் தின்று கொழுத்து காணப்பட்ட முதலை ஒன்றின் மேல் சந்தேகம் கொண்டு அதனை கொன்று. கத்தியால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். வயிற்றில் இருந்து மனித எலும்பு கூடுகள் வெளியே வந்துள்ளது. இதில் ஒன்று , தனது நண்பரது என்பதனை அவர் பின்னர் தான் கண்டுபிடித்துள்ளார். அதிர்வின் வாசகர்களுக்காக புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளது. இளகிய மனம் கொண்டவர்கள் பார்க்கவேண்டாம்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்