கணவரின் நண்பரிடம் காலை அமுக்கி விடச் சொன்ன பெண்…! நடந்த விபரீதம்!

லண்டனில் வசித்துவருபவர் ஷெர்லி. இவருக்கு வயது 31. இவருக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இவருக்கு காலில் லேசாக அடிபட்டதால் வலி இருந்துள்ளது. இன்நிலையில் நேற்று முன் தினம் ஷெர்லியின் கணவர் அலுவலகத்திற்குப் போகாமல் மனைவியைப் பார்த்துக்கொள்வதற்காக வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது அவரது பிசியோதெரபி மருத்துவ நண்பரும் வீட்டிற்கு வர, மூவரும் சேர்ந்து இரவு உணவு உண்ணலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள்.
ஆனால், திடீரென்று கணவரின் அலுவலகத்திலிருந்து அவசர அழைப்பு வந்ததால் இருவரையும் தனியாக விட்டுவிட்டு அலுவலகத்திற்குச் சென்றுவிட்டார். பிறகு இருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது தன் காலில் உள்ள வலிபற்றி ஷெர்லி பகிர்ந்திருக்கிறார்.

அதற்கு லேசாக மசாஜ் செய்தால் சரியாகிவிடும் என்று சொல்லி சோஃபாவில் படுக்கவைத்து காலில் மசாஜ் செய்திருக்கிறார் மருத்துவ நண்பர். மென்மையானக் கால்களைப் பிடித்ததும் மருத்துவருக்கு ஆசை துளிர்விட ஆரம்பித்துவிட்டது. ஆடைகளைக் களைந்தால் நன்றாக மசாஜ் செய்வேன், உடனே வலி பறந்துபோய்விடும் என்று அவர் சொல்ல, அதைக் கேட்டு நடந்திருக்கிறார் ஷெர்லி.
ஷெர்லியின் ஆடைகளைக் களைந்து, அவரின் முதுகில் பிசியோதெரப்பி செய்ததும் பஞ்சாக பற்றிக்கோண்டது காம உணர்ச்சி. அவ்வளவுதான் இருவரும் கட்டிலில் ஐக்கியமாகிவிட்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு கணவருக்குத் துரோகம் செய்துவிட்டேன் என்று மனமுடைந்து இப்போது மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்குச் சென்றிருக்கிறார் ஷெர்லி.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்