ஆசை வார்த்தை பேசி, ஆபாச புகைப்படத்தை அனுப்பி கொலை செய்த காதலி . கால்வாயில் மிதந்த காதலன்

ராஜஸ்தானில் ஹனுமங்கர் மாவட்டத்தில் 8 நாட்களுக்கு முன்னர் சுரேஷ் சுதர் என்பவர் மர்மமாக இறந்து வாய்காலில் மிதந்துள்ளார். சடலத்தை கைப்பற்றி போலிஸார் விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன்.
சுரேஷ் லெட்டர் ஒன்று எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளார் . அதில் தன்னுடைய இறப்பிற்கு காரணம் தன்னுடைய காதலி மற்றும் இரண்டு இளைஞர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். சுரேஷ்யை அந்த பெண் சிரித்து பேசி தனியாக ஒர் இடத்திற்கு அழைத்து சென்று பிறகு அந்த பெண்ணின் நன்பர்களான இரண்டு இளைஞர்கனை வரவைத்து கொலை செய்துள்ளனர். இது குறித்து போலிஸார் புகார் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்