தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் சடலமாக மீட்பு

வவுனியா கணேசபுரம் அம்மன் கோவிலுக்கு அருகில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் 26 வயதுடைய மாரிமுத்து பிரசாந்தன் என அடையாளங்காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

கட்டார் நாட்டிலிருந்து கடந்த இரண்டு மாதங்களிற்கு முன்னரே குறித்த இளைஞன் விடுமுறையில் வீட்டிற்கு வந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்