சுவாமி விபுலானந்தர் சிலை மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லம் குருக்கள் மடத்தில் திறப்பு.

குருக்கள் மடத்தில் சுவாமி விபுலாந்தர் சிலை மற்றும் முதியோர் பராமரிப்பு இல்லம் சுவாமி ஸ்ரீவாசனந்த மகராஜ் மற்றும் Dr.தியாகராஜா பெரியசாமி அவர்களால் இன்று (23.08.2017) திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வு மங்கல விளக்கேற்றல் உடன் ஆரம்பமாகியதுடன் அதிதிகள் உரை மற்றும் கலைநிகழ்வுகள் மற்றும் கௌரவிப்பு நிகழ்வு என்பனவும் நடைபெற்றது. இதன்போதான ஒளிப்படங்களை காணலாம்.

 

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்