தற்போது 2017 வாக்காளர் இடாப்பு நிறைவு; இணையத்தில் பார்வையிடலாம்

2017 வாக்காளர் இடாப்பு நிறைவு; இணையத்தில் பார்வையிட..

http://eservices.elections.gov.lk/myVoterRegistrationDraft.…

2017 ஆண்டின் வாக்காளர் இடாப்பின் வரைபு நகலின் தயாரிப்புப் பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த இடாப்பில் தங்களது பெயர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்படாத வாக்காளர்களுக்கு, எதிர்வரும் செப்டெம்பர் 06 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளது.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்