முதலிரவு அன்று உறவில் ஈடுபடாததற்கு என்ன காரணம் தெரியுமா.! இதை பாருங்கள்.!

திருமணம் ஆனவர்களுக்கு ஆயிரம் இரவுகள் வரலாம் ஆனால் முதலிரவு போல் வருமா.
இந்த முதலிரவில் பாதி பேர் எதுவுமே செய்யாமல் படுத்து விடுகிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.
சினிமாக்களில் முதலிரவு அன்று பாலும் பழமும் கையில் ஏந்திகொண்டு பாட்டு பாடி கொண்டு வருவது போல சீன் வைத்திருபார்கள்.
ஆனால் நிஜ வாழ்க்கையில் பாதி பேருக்கு பாலும் பழமும் இல்லாமலே முதலிரவு முடிந்து விடுகிறதாம்.
இது பற்றி சமீபத்தில் ஆய்வு நடத்திய சர்வேதன் இந்த தகவலை சொல்கிறது. இந்த சர்வே மூலம் 52% பேர் பெரும்பாலும் முதலிரவில் ஈடுபடுவதில்லை என்று ஆய்வு கூறுகிறது.
ஏனெனில் திருமணத்தின் போது அதிகாலையில் எழுந்து அதிக வேலைகளை செய்வர்கள்.மேலும் அன்று மாலை ரிசப்ஷன் வைத்திருப்பார்கள்.
இதனால் இருவரும் சோர்வடைந்து முதலிரவில் உறவில் ஈடுபடுவதில்லை. காதல் திருமணம் செய்தவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து இருப்பர்கள்.

ஆனால் பெற்றோர் பார்த்து செய்து வைக்கு தம்பதிகள் புரிந்துகொள்வதற்கு நேரம் தேவைபடுகிறது. இதானல் உறவில் ஈடுபடுவது தள்ளி போகிறது.
திருமணதிற்கு முந்தயை நாள் மணமகன் தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு சோர்வில் இருப்பார்.
எனவே முதலிவு அன்று சீக்கிரமே தூங்குவார்களாம். மேலும் திருமணத்தின் போது ஏதேனும் மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அதனால் அவர்கள் முதலிரவில் ஈடுபடுவதை தவிர்கிறார்கள்.
முதலிரவின் போது ஒரு சில ஆண்கள் தங்களது மனைவியை காட்டாயபடுத்தி உறவில் ஈடுபடுகிறார்கள்.
ஒரு சிலர் மூன்று அல்லது நான்கவது நாளில் உறவு வைத்து கொள்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்