குடிநீர் விநியோகத்துக்கு 4 தண்ணீர் பவுசர்களை வழங்கியது யுனிசெப்

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக 4 தண்ணீர் பவுசர்களை யுனிசெப் UNICEF அமைப்பு வழங்கியுள்ளது.

குறித்த தண்ணீர் பவுசர்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது.

நகர திட்டமிடல் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் இந்த தண்ணீர் பவுசர்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்