தமிழர்களே உடனே உங்கள் பாஸ்வேட்டை மாற்றுங்கள்: பெரும் ஆபத்தில் சிக்கிய ஈமெயில்

சுமார் 711 மில்லியன் ஈமெயில் விபரங்களை, ஒரு குழு ஹக் செய்து அதனை எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இதனை அடுத்து நெதர்லாந்து அரசு இணையம். அதனை எடுத்து தமது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். நீங்கள் அடிக்கடி இன்ரர் நெட் செல்லும் நபரா ? பேஸ் புக் அடிக்கடி பார்பவரா ? அதுவே போதும். உங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேட் தற்போது இந்தக் குழுவால் அறியப்பட்டு இருக்கலாம். எனவே கீழ் காணும் இணையத்திற்கு செல்லுங்கள். அங்கே உங்கள் மின் அஞ்சல் முகவரியை போட்டு கிளிக் செய்யுங்கள். பச்சைக் கலரில் அது தோன்றி, உங்கள் மின்னஞ்சலுக்கு ஆபத்து இல்லை என்று சொன்னால் ஓகே.

சிவப்பாக மாறி உங்கள் மின் அஞ்சலுக்கு ஆபத்து என்று சொன்னால். உடனே நீங்கள் உங்கள் மின் அஞ்சலின் பாஸ்வேட்டை மாற்றுவது நல்லது. குறித்த இணையத்தை நீங்கள் நம்பலாம். ஆனால் அவர்கள் இதுவரை 450 மில்லியன் , மின்னஞ்சல்களை தான் வெளியிட்டுள்ளார்கள். ஒருவர் நாளும் பல மில்லியன் மின் அஞ்சல்களை சேர்த்தவண்ணம் உள்ளார்கள். பல தமிழர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதிர்வுக்கு அவர்கள் தெரிவித்த தகவலை அடுத்தே நாம் இச்செய்தியை வெளியிடுகிறோம். இதனை பொருட்படுத்தாமல் விடவேண்டாம்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்