கண் தெரியாத 3 இளம் பெண்களை 54 வயது முதியவர் பலாத்காரம் செய்த கொடூர காரியம்.!பிறகு நடந்த விபரீதம்.!

பிரட்டனை சேர்ந்தவர் 54 வயதான முர்ரே என்ற முதியவர்.
இவர் டெல்லியில் செயல் பட்டு வரும் கண் தெரியாத குழந்தைகளுக்கான அமைப்புக்கு கடந்த ஒன்பது வருடமாக நன்கொடைகளை அளித்து வருகிறார்.
இதனால் அந்த அமைப்பின் பள்ளிக்கு முர்ரே வந்து செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி அவர் கண் தெரியாத மூன்று குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் இந்த கொடூர செயலை பள்ளியில் வைத்தே அரங்கேற்றியுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அந்த பகுதி போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

முர்ரே போலீஸ் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கஇதனையடுத்து பிரட்டனை சேர்ந்த அந்த முதியவர் முர்ரேவை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் அவரது மடிக்கணினியை சோதனை செய்ததில் ஆட்சேபத்துக்குரிய சில படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப்படுகிறார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்