வாழைச்சேனை ஹைராத் இறங்கு துறைஇ அணைக்கட்டுஇ வீதி அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வூ சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

வாழைச்சேனை ஹைராத் இறங்கு துறைஇ அணைக்கட்டுஇ வீதி அமைத்தலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வூ சனிக்கிழமை மாலை நடைபெற்றது.

வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.அனஸ்தீன் தலைமையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

மேலும் அதிதிகளாக கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகாரசபை தலைவர் கே.பி.எஸ்.ஹமீட்இ வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன்இ கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எப்.கே.றியாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் எண்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஹைராத் இறங்கு துறைஇ அணைக்கட்டுஇ வீதி என்பன அமைக்கப்படவூள்ளது.

இதன்போது வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் தற்காலிக ஊழியர்களினால் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்இ வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் எஸ்.எம்.சிஹாப்தீன் ஆகியோருக்கு நினைவூச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு சிறிய படகு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் வாழைச்சேனை அல்-ஹக் விளையாட்டுக் கழகத்தினரால் நினைவூச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டதுடன்இ விளையாட்டுக் கழகத்திற்கான சீருடை வடிவமைப்பும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்