செங்கலடி பிரதேச சபைப் பிரிவில் வாசிகசாலை கட்டிடங்கள் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் ஏற்பாட்டில் இன்றைய தினம் செங்கலடி பிரதேச சபைப் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வாசிகசகாலைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்வூமடம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வூ சனிக்கிழமை செங்கலடி பிரதேச சபைச் செயலாளா; கே.கோபாலரெட்ணம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சா; ஹாபீஸ் நசிh; அகமட்இ கிழக்கு மாகாண விவசாய அமைச்சா; கி. துரைராசசிங்கம்இ கிழக்கு மாகாணசபைப் பிரதித் தவிசாளா; பிரசன்னா இந்திரகுமாh; மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினா; கோவிந்தன் கருணாகரம் ஆகியோh; அதிதிகளாகக் கலந்து கொண்டனா;.

இதன் போது கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் கீழ் இலுப்படிச்சேனை பிரதேசத்தில் சுமாh; 06 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வாசிகசாலைக் கட்டிடம்இ களுவன்கேணி பிரதேசத்தில் சுமாh; 2.5 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளுக்கான ஓய்விட கட்டிடம் மற்றும் வந்தாறுமூலைப் பிரதேசத்தில் 14 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட வாசிகசாலைக் கட்டிடம் என்பன பிரதிநிதிகளால் திறந்து வைக்கப்பட்டது.

இதன் போது வந்தாறுமூலை வாசிகசாலைக் கட்டிடம்இ இலுப்படிச்சேனை வாசிகசாலைக் கட்டிடம்இ ஆறுமுகத்தான் குடியிருப்பு வாசிகசாலைக் கட்டிடம் போன்றன இன்று முதல் உப பிரதேச சபைச் செயலகங்களாகச் செயற்படும் எனவூம் முதலமைச்சா; உட்பட மாகாண அமைச்சா;இ மாகாண சபை உறுப்பினா;கள் மற்றும் பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளா; ஆகியோரால் உத்தியோகபூh;வமாக அறிவிக்கப்பட்டமையூம் குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்